சுவையான வெள்ளை பூசணிக்காய் ஜூஸ்!!

வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின் பி, சி, கால்சியம், இரும்புச்சத்து என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்து இருப்பதால் எலும்பு வலுவடையும், உடல் ஆரோக்கியம் உயரும். பூசணிக்காய் – சிறிய துண்டு தேங்காய் – சிறிது கறிவேப்பிலை – சிறிது இஞ்சி – சிறிய துண்டு இந்துப்பு – தேவையான அளவு செய்முறை பூசணிக்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். மிக்சியில் நறுக்கிய பூசணிக்காய், தேங்காய், கறிவேப்பிலை, இஞ்சி, இந்துப்பு சிறிது தண்ணீர் … Continue reading சுவையான வெள்ளை பூசணிக்காய் ஜூஸ்!!